Best Smart Watch

ADVERTISEMENT

Smart Watch

இந்த டெக்னாலஜியை உலகத்தில் புதுப்புது தொழில்நுட்பங்கள் அதிகமாக வளர்ந்து வருகிறது. புதிய சாதனங்களும் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. நம் வாழ்க்கையை மிகவும் சுலபமாகவும் எளிமையாகவும் மாற்ற இந்த டெக்னாலஜி உதவுகிறது. அதுபோன்று வந்ததுதான் இந்த ஸ்மார்ட் வாட்ச் என்பது.

சாதாரணமான கைக்கடிகாரத்தில் நாம் நேரம் மற்றும் தேதி அலாரம் போன்றவற்றை பார்க்க முடியும். ஆனால் இந்த ஸ்மார்ட் வாட்ச் மூலமாக நமது தொலைபேசியை கட்டுப்படுத்துவது தொலைபேசியில் வந்த எஸ் எம் எஸ் குறுஞ்செய்தி படிப்பது மற்றும் பதிலளிப்பது நமது உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்க உடற்பயிற்சி மற்றும் ரத்த அளவு பிபி போன்றவற்றை அளக்க இந்த ஸ்மார்ட் வாட்ச் உதவுகிறது.

இதுபோன்ற ஸ்மார்ட் வாட்ச் மூலமாக நம் வாழ்க்கையை இன்னும் மிக எளிமையாக மாற்ற முடியும். இந்த ஸ்மார்ட்போன் பல நிறுவனங்களும் பல வகைகளில் கிடைக்கிறது. அதில் எது உங்களுக்கு சரியாக இருக்கும் என்பதை நீங்கள் தேர்வு செய்து வாங்க வேண்டும்.

ஸ்மார்ட் வாட்ச் என்றால் என்ன?

கைக்கடிகாரத்தைப் போல காட்சியளிக்கும் கடிகாரத்தில் உங்களுக்கு பல வகையான தொழில் நுட்பங்களை உள்ளடக்கி கொண்டு வந்ததுதான் இந்த ஸ்மார்ட் வாட்ச். இதுபோன்ற கருவிகள் வெளிநாடுகளில் மிகவும் பிரபலமாக உள்ளது. இது இந்தியாவில் தற்போது அதிகமாக வளர்ந்து வருகிறது. ஏனெனில் அதிக இந்தியர்கள் வாழ்க்கையை மிகவும் எளிமையாக விரும்புகிறார்கள். எனவே இது போன்ற ஸ்மார்ட் கருவிகள் அதிகமாக தேவைப்படுகிறது. சரி இதுபோன்ற ஸ்மார்ட் வாட்ச் யாருக்கு பயன்படும் மற்றும் இதன் விலை விவரங்கள் போன்றவற்றை கீழே பார்க்கலாம்.

இது யாருக்கு பயன்படும்

இது அனைவராலும் பயன்படுத்த முடியும். இருப்பினும் இது உங்களுக்கு தேவைப்படுகிறதா என்று ஒரு முறை சோதித்துக் கொள்ளவும். நீங்கள் ஒரு உடற்பயிற்சி செய்கிறீர்கள் அல்லது இது போன்ற ஸ்மார்ட் வாட்ச் உங்கள் வாழ்க்கைக்கு தேவைப்பட்டால் நீங்கள் தாராளமாக வாங்கலாம். இதன் மூலமாக பல வேலைகளை ஸ்மார்ட்டாக செய்ய முடியும்.

ADVERTISEMENT

இது குறிப்பாக மூன்று விதமான மக்களுக்கு பயன்படும். நீங்கள் ஒரு உடற்பயிற்சி செய்ய போகிறீர்கள் என்றால் இந்த ஸ்மார்ட் வாட்ச் மூலமாக நீங்கள் செய்யும் உடற்பயிற்சி பற்றிய தகவல்கள் சேமிக்கப்பட்டு உங்களுக்கு தெளிவாக கொடுக்கும். உங்களுக்கு டெக்னாலஜி பிடிக்கிறது எனவே வாழ்க்கையை ஸ்மார்ட்டாக மாற்ற வேண்டுமென்றால் இதை நீங்கள் தாராளமாக வாங்கலாம். அல்லது உங்களுக்கு ஏதாவது உடல் கோளாறு மற்றும் ரத்த அழுத்தம் இந்து போன்ற பிரச்சனைகள் இருந்தால் அதை பார்க்கவும் நீங்கள் வாங்கிக் கொள்ளலாம். ஏனெனில் உங்களுக்கு உங்கள் உடல்நிலையைப் பற்றி இதில் தெளிவாக கொடுக்கப்பட்டிருக்கும்.

அப்படி என்ன தெளிவாக கொடுக்கப்பட்டிருக்கும் மற்றும் இதில் என்ன சிறப்பு அம்சங்கள் உள்ளது என்று கீழே பார்க்கலாம்.

இதன் சிறப்பம்சங்கள்

இதில் டிஸ்பிளே வழங்கப்பட்டிருக்கும். மற்றும் அந்த டிஸ்ப்ளே டச் மூலம் வேலை செய்யும். நீங்கள் உங்கள் தொலைபேசியை கட் செய்து உபயோகப்படுத்துவது போலவே இவையும் பயன்படுத்த முடியும். இதில் இதயத் துடிப்பை அளக்கும் கருவி கொடுக்கப்பட்டிருக்கும். இதன்மூலமாக ஸ்டெதஸ்கோப் இல்லாமலே உங்கள் இதயத்துடிப்பை பர்க்க முடியும். ஒருசில ஸ்மார்ட்வாட்ச் களில் உங்களுக்கு ரத்த ஆக்சிஜன் அளவு கணக்கு எடுக்கும் கருவி கொடுக்கப்பட்டிருக்கும். இந்த கருவி மூலம் உங்கள் ரத்தத்தில் எவ்வளவு ஆக்ஸிஜன் உள்ளது அது அதிகமாக உள்ளதா அல்லது குறைவாக உள்ளதா என்று நீங்கள் தெளிவாக பார்த்துக்கொள்ள முடியும். இது மட்டுமல்லாமல் உங்களுடைய தொலைபேசியை கட்டுபடுத்துவது தொலைபேசி கண்டுபிடிப்பது அழைப்புகளை ஏற்பது அலாரம் செட் செய்வது ஸ்மார்ட்போன் கருவிகளை கட்டுபடுத்துவது இது போன்ற ஒருசில அதிகமான பயன்பாடுகள் கொடுக்கப்பட்டிருக்கும். உங்களுக்கு எது தேவைப்படுகிறதோ அதை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

சிறந்த ஸ்மார்ட் வாட்ச்

இந்த ஸ்மார்ட் வாட்ச் கருவிகளை பல நிறுவனங்கள் உருவாக்கி வருகிறது. அவை அனைத்தையும் ஒவ்வொரு திறனை கொண்டுள்ளது. உங்களுக்கு நல்ல கருவி வேண்டும் என்றால் ஒரு சில நல்ல நிறுவனத்தின் ஸ்மார்ட் வாட்ச் கருவிகளை வாங்கிக்கொள்ளலாம். அல்லது சிறிது நாள் மட்டுமே பயன்படுத்த போகிறீர்கள் என்றால் ஏதாவது ஒரு குறைந்த விலை கருவியை நீங்கள் வாங்கிக் கொள்ளலாம். இங்கே ஒரு சில முன்னணி நிறுவனத்தின் ஸ்மார்ட் வாட்ச் கருவிகள் பற்றிய தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளது. உங்களுக்கு தேவைப்பட்டால் நீங்கள் அதை வாங்கிக் கொள்ளலாம்.

ஆப்பிள் வாட்ச்

ஆப்பிள் நிறுவனத்தை பற்றி உங்களுக்கு நன்றாகவே தெரிந்திருக்கும். இந்த நிறுவனத்தில் வரும் அனைத்து விதமான கருவிகளும் மிகவும் அருமையாக வேலை செய்யும் விதத்தில் வடிவமைக்கப்பட்டிருக்கும். இதில் எந்த ஒரு கோளாறும் வராது மற்றும் இது அதிக திறனுடன் இயங்கும்.

இந்த ஆப்பிள் நிறுவனம் ஸ்மார்ட் வாட்ச் கருவிகளை பல வருடங்களாக வெளியிட்டு விற்பனை செய்து வருகிறது. இந்த ஆப்பில் வாய்ஸ் நிறுவனத்தின் கருவிகள் ஆப்பிள் நிறுவனத்தின் தொலைபேசி மூலம் மட்டுமே கட்டுப்படுத்த முடியும். எனவே உங்களிடம் ஆப்பிள் நிறுவனத்தின் தொலைபேசி உள்ளது என்றால் நீங்கள் இதை தாராளமாக வாங்கி பயன்படுத்தலாம் ‌.

ADVERTISEMENT

ஆப்பிள் நிறுவனத்தின் ஸ்மார்ட் வாட்ச் சீரியஸ் எனப்படும் பெயரில் வெளி விட்டு பட்டு வருகிறது. இதில் சிறிய ஸ்திரீ எஸ் சி ஆறு என பல வகைகள் உள்ளது. இந்த ஸ்மார்ட் வாட்ச் மூலமாக நீங்கள் உங்களுடைய உடற்பயிற்சிகளை கண்காணிக்க முடியும். மற்றும் பலவிதமான ஸ்மார்ட் பயன்பாடுகளை பயன்படுத்த முடியும். இந்த கருவிகள் குறைந்தபட்சம் 20 ஆயிரம் ரூபாய் முதல் விற்கப்பட்டு வருகிறது.

இதன் விலை சிறிது அதிகம் தான் இருப்பினும் இதன் திறன் உங்களுக்கு நன்றாகவே இருக்கும். இதன் விலையை பொருத்தவரை குறைந்தபட்சமாக 20 ஆயிரம் ரூபாயில் வைக்கப்படுகிறது. மற்றும் புதிதாக வெளியிடப்பட்ட ஆப்பிள் வாட்ச் சீரியஸ் 6 எனப்படும் கருவி குறைந்தபட்சம் 40,000 ரூபாய் முதல் விற்கப்பட்டு வருகிறது.

சாம்சங் வாட்ச்

சாம்சங் நிறுவனமும் இதே போன்ற ஸ்மார்ட் வாசிகளை பல வருடங்களாக உருவாக்கிக் கொண்டு வருகிறது. இந்த ஸ்மார்ட் பாச்சிகள் ஆப்பிள் காட்சிகளை விட சிறிது விலை குறைவாகவும் ஒரு சில பயன்களை கொண்டும் இருக்கும்.

இந்த சாம்சங் வாட்சில் உள்ள ஒரு முக்கிய சிறப்பம்சம் இதன் ஓரங்கள் சுற்றும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சுற்றும் அமைப்பைப் பயன்படுத்தி மேல் மற்றும் கீழ் செல்ல முடியும். இந்த அமைப்பு எப்படி இருக்குமென்றால் பென்டன் வாட்ச் போன்று சுத்தும் அமைப்பை கொண்டிருக்கும்.

இந்தக் கருவிகள் டைசன் ஓஎஸ் எனப்படும் சாம்சங் நிறுவனத்தின் ஓஎஸ் மூலமாக இயங்கி வருகிறது. இந்த os சாம்சங் மூலமாக உருவாக்கப்பட்ட ஒரு os ஆகும். எனவே அவர்கள் அவர்களுடைய பதிப்பை இங்கே புகுத்தியுள்ளார் கள்.

இந்த ஸ்மார்ட் காட்சிகள் பல வகையான வடிவங்களிலும் கலர்களில் கிடைக்கிறது. உங்களுக்கு எது தேவைப்படுகிறதோ அதை நீங்கள் வாங்கிக் கொள்ளலாம். இது ஆண் பெண் என இருபாலருக்கும் கிடைக்கிறது யார் வேண்டுமானாலும் வாங்கி பயன்படுத்திக் கொள்ளலாம்.

ADVERTISEMENT

இந்த ஸ்மார்ட் வாட்ச் களில் தொலைபேசிகளை கட்டுப்படுத்தும் அமைப்பு மற்றும் தொலைபேசி தகவல்களை காட்டும் அமைப்பும் உள்ளது. இந்த ஸ்மார்ட் வாட்ச் தண்ணீரில் போட்டால் எதுவும் ஆகாத வண்ணம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் காட்சிகள் மிகவும் தெளிவாகவும் பயன்படுத்த எளிமையாகவும் இருக்கும்.

இந்த சாம்சங் ஸ்மார்ட் வாட்ச் கல் ஆன்ட்ராய்டு மற்றும் ஐபோன் போன்ற அனைத்து கருவிகளிலும் கனெக்ட் செய்ய முடியும். இதன் விலை குறைந்தபட்சம் 15 ஆயிரம் ரூபாய் முதல் அதிகபட்சம் 50 ஆயிரம் ரூபாய் வரை விற்கப்பட்டு வருகிறது. இன்னும் ஏதேனும் புது மாடல் வந்தால் இதன் விலை அதிகமாகவும் இருக்கலாம். இதன் தீரனும் ஓரளவு நன்றாகவே இருக்கிறது.

ரெட்மி வாட்ச்

ஜியோமி ரெட்மி நிறுவனமும் இதுபோன்ற ஸ்மார்ட் காட்சிகளை உருவாக்கிக் கொண்டு வருகிறது. இது போன்ற ஸ்மார்ட் வாசிகள் இப்போதுதான் இந்தியாவில் வர தொடங்கியுள்ளது. இவர்களின் வாட்ச் மிகவும் குறைந்த விலையில் கிடைக்கும். மற்றும் இதில் பலவகையான வசதிகளையும் கொண்டிருக்கும்.

இந்த சியோமி நிறுவனத்தின் ஸ்மார்ட் வாட்ச் வேறொரு பெயரில் விற்கப்பட்டு வருகிறது. அது அமேஸ்பிட் என்ற பெயரில் விற்கப்படுகிறது. நீங்கள் அதிகமாக இந்த பெயரில் ஸ்மார்ட் வாட்ச் கேள்விப்பட்டு இருப்பீர்கள். அது உண்மையில் ரெட்மி நிறுவனத்தின் ஒரு படைப்பு ஆகும். இது போன்று பல வகையான பெயர்களில் இவர்களின் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. அவை அனைத்திலும் ஒரு சில சின்ன சின்ன வேறுபாடுகள் இருக்கும்.

இவர்களின் இந்த படைப்புகள் மிகவும் குறைந்த விலையில் காணப்படும் . ஆனால் இதன் வசதிகளும் சற்று அதிகமாகவே இருக்கும். இந்த நிறுவனத்தின் ஸ்மார்ட் வாட்ச் ஐந்தாயிரம் முதல் 10,000 15,000 20,000 என பல வகைகளில் விற்கப்பட்டு வருகிறது. அதற்கு ஏற்ப திறனும் வேகமும் வசதிகளையும் கொண்டிருக்கும்.

ஓப்போ வாட்ச்

ஓப்போ வாட்சுகள் இப்போதுதான் சந்தையில் வர தொடங்கி இருக்கிறது. இதன் முதல் படைப்பான ஓப்போ ஸ்மார்ட் வாட்ச் 47 மில்லி மீட்டர் சந்தையில் வந்துள்ளது. இதில் வை பி கனெக்டிவிட்டி உள்ளது. இது மற்ற வாட்சிகளைப் போலவே வேலை செய்யும். இருப்பினும் இது சற்று குண்டாக இருக்கும். உங்களுக்கு இது பொருந்தும் எனில் நீங்கள் வாங்கிக் கொள்ளலாம்.

ADVERTISEMENT

ஏனெனில் ஸ்மார்ட் வாட்ச் என்பது கையில் இருப்பதே தெரியாத அளவுக்கு உருவாக்கிக்கொண்டு இருக்கிறார்கள். இருப்பினும் ஒரு சிலருக்கு வாட்ச் பருமனாக இருந்தால் தான் பிடிக்கும். அவர்கள் இதுபோன்ற வாட்ச் வாங்கிக் கொள்ளலாம்.

இது ஒரு நிறுவனத்தின் முதல் படைப்பு என்பதன் காரணமாக இதன் தடிமன் சற்று கூடுதலாக இருக்கிறது. இனி அடுத்து வரும் படைப்புகளில் இவர்கள் தடிமனை குறைப்பார்கள். மற்றும் அதில் பல வசதிகளையும் அழைப்பார்கள் என நம்பப்படுகிறது.

இந்த ஓப்போ வாட்ச் விலை இந்தியாவில் 20 ஆயிரம் ரூபாயில் விற்கப்படுகிறது. உங்களுக்கு இது போன்ற கைகடிகாரம் வேண்டுமெனில் நீங்கள் வாங்கிக் கொள்ளலாம்.

ஸ்மார்ட் பேண்ட்

உங்களுக்கு கைக்கடிகாரம் பிடிக்கவில்லை என்றால் நீங்கள் ஸ்மார்ட் பேண்ட் கருவிகளை வாங்கி பயன்படுத்தலாம். இது ஸ்மார்ட் வாட்ச் போலவே செயல்படும் இருப்பினும் இதன் திரை சிறிதாகவும் எளிமையாகவும் இருக்கும். அதேபோல் ஒரு சில சிறப்பம்சங்கள் இதில் இருக்காது. ஆனால் இதன் விலை மிகமிக குறைவாக இருக்கும்.

இந்த ஸ்மார்ட் பேண்ட் விலை ரூபாய் 1000 இருந்து கிடைக்கிறது. உங்களுக்கு எது தேவைப்படும் என்று நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். மேலே கொடுக்கப்பட்டுள்ள நிறுவனம் மட்டும் இல்லாமல் வேறு எந்த நிறுவனத்தின் கடிகாரத்தை கூட நீங்கள் வாங்கி பயன்படுத்தலாம். உங்களுக்கு எது சரியாக இருக்கிறதா அல்லது எது தேவை படுகிறதோ அதை வாங்கிக் கொள்ளுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *