New Xbox series X in India

ADVERTISEMENT

Xbox Gaming Console

நாம் முந்தைய காலத்தில் பொழுது போக்க கபடி கிரிக்கெட் போன்ற விளையாட்டுக்களை விளையாடுவோம். ஆனால் இந்த டெக்னாலஜி உலகத்தில் இப்போது மக்கள் பொழுதுபோக்க வெளியே சென்று விளையாடுவது இல்லை. அதனால் வீட்டின் உள்ளே விளையாடும் கருவிகள் பல வந்துவிட்டது.

அதுமட்டுமில்லாமல் விளையாட்டு சம்பந்தம் இல்லாத கருவிகள் கூட இப்போது விளையாட உதவுகிறது. உதாரணமாக இந்த காலகட்டத்தில் உள்ள டெக்னாலஜி மூலமாக அனைத்து கருவிகளிலும் அனைத்து வேலைகளையும் செய்யும் வகையில் உருவாக்கப்பட்ட வருகிறது. பேசுவதற்காக உருவாக்கப்பட்ட தொலைபேசியில் இப்போது பல வகையான விளையாட்டுக்களை விளையாட முடியும். பார்ப்பதற்காக உருவாக்கப்பட்ட தொலைக்காட்சிகளில் விளையாட்டுகளை விளையாட முடியும். இது போன்று பல வகையான கருவிகளில் விளையாட்டுகளை விளையாட முடியும்.

இருப்பினும் விளையாட்டுகளை விளையாட தனியாக ஒரு கருவி வேண்டும் என்றால் நீங்கள் இந்த எக்ஸ்பாக்ஸ் பயன்படுத்தலாம். ஆம் இந்த எக்ஸ்பாக்ஸ் என்பது விளையாடுவதற்காக உருவாக்கப்பட்ட ஒரு கருவியாகும். இதில் நீங்கள் விளையாட்டுகளை மட்டுமே விளையாட முடியும் வேறு எந்த ஒரு வேலையையும் செய்ய முடியாது. கணினியில் விளையாடும் விளையாட்டுகள் மற்றும் தொலை பேசியில் விளையாடும் விளையாட்டுகள் வகைகளைவிட இதில் அதிக மான விளையாட்டுகள் உள்ளது. ஏனெனில் இது விளையாட மட்டுமே உருவாக்கப்பட்டது.

இதில் மிக வலிமையான மற்றும் திறமையான விளையாட்டுகளை விளையாட முடியும் ‌. அதிக திறனுள்ள விளையாட்டுகளை விளையாடும் வகையில் இந்த கருவி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கருவியின் வேகமும் திறனும் மிகவும் அதிகமாக இருக்கும்.

ADVERTISEMENT

What is Xbox?

இந்த எக்ஸ்பாக்ஸ் என்பது மைக்ரோசாப்ட் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட ஒரு விளையாட்டுக் கருவி ஆகும்.

எக்ஸ்பாக்ஸ் என்பது விளையாடுவதற்கு மட்டுமே உருவாக்கப்பட்ட ஒரு விதமான டெக்னாலஜி சாதனம் ஆகும். இதில் பல வகையான விளையாட்டுக்களை விளையாட முடியும். அதிக திறனுள்ள விளையாட்டுகள் இதில் மட்டுமே விளையாட முடியும். இது ஒரு பொழுது போக்காக உருவாக்கப்பட்ட ஒரு கருவியாகும். இந்த கருவியில் பலவகையான செயல்களும் வகைகளும் உள்ளது. இது கிட்டத்தட்ட கணிப்பொறியின் விலைக்கு சமமாக இருக்கும். ஆனால் இதில் கணிப்பொறி செய்யும் வேலைகளை செய்ய முடியாது.

ஆனால் கணிப்பொறியில் உள்ள பொருட்களைப் போலவே பிராசஸர் சேமிப்பகம் ராம் மெமரி போன்ற பல பொருள்கள் இதிலும் இருக்கும். இதில் பலவகையான வகைகளும் விளையாட்டுகளும் இருக்கிறது.

புதிய எக்ஸ்பாக்ஸ்

இந்த எக்ஸ்பாக்ஸ் பலவகையான பதிவுகளைக் கொண்டுள்ளது. பலவகையான மாடல்களும் ஆன்லைனில் கிடைக்கிறது. இருப்பினும் அதனை விட அதிக திறன் கொண்ட ஒரு புதிய எக்ஸ்பாக்ஸ் இன்னும் ஒரு சில மாதங்களில் வெளியிடப்படுகிறது. இதில் பலவகையான சிறப்பம்சங்கள் உள்ளது. சரி இதன் சிறப்பம்சங்களை பற்றி கீழே பார்க்கலாம்.

இதன் சிறப்பம்சம்

இந்த எக்ஸ்பாக்ஸ் இன் சிறப்பம்சம் சாதாரணமாக கணினி அல்லது தொலைபேசியில் விளையாடும் விளையாட்டுகளை விட அதிகமான கிராபிக்ஸ் மற்றும் நுணுக்கங்களைக் கொண்டுள்ளது. இதற்காகவே பல மக்கள் இந்த எக்ஸ்பாக்ஸ் விளையாட்டு கருவிகளை வாங்குகிறார்கள்.

இந்த எக்ஸ் பாக்ஸ் இல் இந்த காலத்தில் உள்ள அனைத்து விதமான புதிய டெக்னாலஜி வன்பொருள் மற்றும் மென்பொருள் களும் உபயோகப் படுத்தப்பட்டுள்ளது. இந்தப் பொருள்கள் அனைத்தும் வர்த்தகத்தில் மிக அதிக வேகமாக இயங்கக்கூடிய மற்றும் செயல்படக் கூடிய கருவிகள் ஆகும்.

ADVERTISEMENT

இதில் என்ன விளையாட்டுகள் இருக்கும்

நீங்கள் எக்ஸ்பாக்ஸ் வாங்கும் பொழுது அதனுடன் ஒரு சில விளையாட்டுகள் இணைந்து வரும் . அந்த விளையாட்டுக்கள் உங்களுக்கு தேவைப்பட்டால் நீங்கள் வைத்துக் கொள்ளலாம் அல்லது உங்களுக்கு வேறு எவ்வளவு விளையாட்டுகள் வேண்டுமானாலும் ஆன்லைன் மூலமாக தரவிறக்கம் செய்துகொள்ள முடியும்.

இந்த எக்ஸ்பாக்ஸ் கருவிக்கு பலவகையான விளையாட்டுகள் இருக்கிறது. அந்த அனைத்து விளையாட்டுகளையும் நீங்கள் எக்ஸ்பாக்ஸ் வலைத் தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். ஒரு சில விளையாட்டுகள் பணத்தை செலுத்தி வாங்க வேண்டியது இருக்கும். எனவே உங்களுக்கு தேவைப்பட்டால் வாங்கிக் கொள்ளலாம்.

டெக்னிக்கல் பார்வை

சரி இந்த எக்ஸ் பாக்ஸில் என்ன டெக்னாலஜியும் உபயோகப்படுத்தப்பட்டுள்ளது மற்றும் அதன் விளக்கங்கள் அதில் உள்ள சிறப்பு அம்சங்களைப் பற்றி கீழே தெளிவாக பார்க்கலாம்.

ஹார்டுவேர் பற்றி விபரம்

முதலில் இந்த எக்ஸ்மாக்ஸ் கருவியில் எந்த வகையான வன்பொருள்கள் உருவாக்கப்பட்டுள்ளது என்று பார்க்கலாம்.

அளவு

இந்த கருவி 157 மில்லி மீட்டர் அளவுள்ள செவ்வக வடிவ மற்றும் 306 மில்லி மீட்டர் உயரமும் கொண்டுள்ளது. இதன் வெயிட் 9.8 லேப்ஸ் இருக்கும். எனவே இதன் எடை குறைவு இருப்பினும் திறன் அதிகம்.

பிராசஸர்

ஒரு கணினி செயல்பட வேண்டும் எனில் பிராசஸர் தேவைப்படும். எனவே இதில் ப்ராசசர் அதிக திறன் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இந்த எக்ஸ்பாக்ஸ் கருவியல் ஏஎம்டி நிறுவனத்தில் சொந்தமாக உருவாக்கப்பட்ட செண் 2 கொண்ட பிராசசர் அல்லது சிபியு இருக்கிறது.

இதன் வேகம் 3.66 ஜிகாஹெர்ட்ஸ் முதல் 3.8 ஜகெட்ஸ் அளவு இருக்கும். எனவே இதன் வேகம் மிகவும் அதிகமாக இருக்கும்.

கிராபிக்ஸ் பிராசஸர்

நாம் திரையில் பார்க்க கூடிய அனைத்து விஷயங்களையும் எடுத்துக்கொடுக்க கிராபிக்ஸ் ப்ராசசர் தேவைப்படும். எனவே கிராபிக்ஸ் ப்ராசசர் நன்றாக இருந்தால் அது 4k 8k போன்ற விளையாட்டுக்களை திரையில் விளையாட முடியும். இவ்வளவு பெரிய திரையை கட்டுப்படுத்த நமக்கு பிராசஸர் அதிக திறனுள்ள வகையில் தேவைப்படும். எனவே இதில் அதிக திறனுள்ள ப்ராசசர் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த கிராபிக்ஸ் ப்ராசசர் ஆர் டி என் ஏ 2 எனப்படும் ஒரு கிராபிக்ஸ் ப்ராசசர் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இதுவும் ஏ எம் டி நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்ட ஒரு சாதனமாகும்.

ஸ்டோரேஜ்

நீங்கள் விளையாடும் அனைத்து விளையாட்டுகளும் இந்த ஸ்டோரேஜ் கருவியில் சேமிக்கப்பட்டு இருக்கும். இந்த ஸ்டோரீஸ் கருவி உங்களுக்கு எவ்வளவு தேவைப்படுகிறதோ அந்த அளவு நீங்கள் அதிகமாக கூட வாங்கிக்கொள்ளலாம்.

இதிலுள்ள ஸ்டோரேஜ் கருவி 1000 ஜிபி அளவுள்ள என் வி எம் இ எஸ் எஸ் டி ஆகும். என் வி எம் இ என்பது தற்போது உள்ள சேமிப்பகத்தில் மிகவும் அதிக வேகத்தில் இயங்கக்கூடிய ஒரு சேமிப்பாக மாகும்.

ADVERTISEMENT

மெமரி

இந்த மெமரி என்பது ரேம் ஆகும். இந்த ராம் உதவியோடுதான் செயல்களை நாம் உறுதி செய்ய முடியும். எனவே இதில் அடுத்த தலைமுறை ரம் 16 g b ddr6 உபயோகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ராம் கணினியில் கூட இதுவரை பயன்படுத்தப்படவில்லை. ஆனால் இந்தக் கருவியில் பயன்படுத்த படுகிறது. எனவே இது அதிக திறனுடன் இயங்கும்.

வீடியோ திறன்

ஏற்கனவே கூறியது போல் இந்த கருவியின் மூலமாக நீங்கள் 4k 8k விளையாட்டுகளை விளையாட முடியும். மற்றும் இதில் 120 எஃப் பி எஸ் உள்ளது. எனவே ஒரு நொடியில் நீங்கள் 120 காட்சிகளைப் பார்க்க முடியும். அந்த அளவுக்கு இது தெளிவாக இருக்கும். இதில் எச்டிஎம்ஐ ஏஎம்டி ப்ரீத் சிங் போன்ற டெக்னாலஜி உபயோகப்படுத்தப் பட்டுள்ளது. இதன் மூலமாக நாம் 120 காட்சிகளை பார்க்க முடியும்.

ஆடியோ

இதில் புதிய டெக்னாலஜி ஆன டால்பி டிஜிட்டல் 5.1 முதல் 7.1 வரை ஆடியோ கேட்டுக் கொள்ள முடியும் ‌. இந்த ஆடியோ ட்ரூ எச்டி எனப்படும் டெக்னாலஜியை கொண்டு உருவாக்கப்பட்டதாகும். எனவே உங்களுக்கு உண்மையான உலகத்தில் இருக்கக்கூடிய ஆடியோ அளவுக்கு இதில் கிடைக்கும்.

உள்ளீடு மற்றும் வெளியீடு இணைப்புகள்

இந்த கருவியில் எச்டிஎம்ஐ மூன்று யூஎஸ்பி மூன்றாம் தலைமுறை போர்ட், wi-fi கருவி ஈதர்நெட் கருவி வயர்லெஸ் ஆடியோ வயர்லெஸ் கண்ட்ரோல் போன்றவை கொடுக்கப்பட்டுள்ளது.

சாஃப்ட்வேர் பற்றி விவரம்

இதில் எக்ஸ்பாக்ஸ் சீரியஸ் எக்ஸ் எனப்படும் கருவிக்கு உள்ள சாஃப்ட்வேர் கொடுக்கப்பட்டுள்ளது. இது மற்ற எக்ஸ்பாக்ஸ் போலவே இருக்கும் இருப்பினும் இதன் திறன் அதிகம். மற்றும் இதில் அடிமை ஸ்டேஷன் நன்றாகவே கொடுக்கப்பட்டுள்ளது. இதில் நீங்கள் எந்த ஒருரு இழப்பையும் பார்க்க முடியாது.

இதன் விலை

இந்திய மார்க்கெட் நிலவரப்படி இதன் விலை 49 ஆயிரத்து 990 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உங்களுக்கு இதன் விலை இப்படியே கிடைக்கும் அல்லது ஒரு சில மாற்றங்களை கொண்டு வந்து விற்பார்கள்.

ADVERTISEMENT

இந்தியாவில் கிடைக்கிறதா?

இந்த கருவி இந்தியாவில் நவம்பர் 10 2020 அன்று வெளியிடப்பட உள்ளது. இதனுடைய ரிவ்யூ ஸ் மற்றும் இதன் அமைப்புகள் பற்றி ஆன்லைனில் அதிகமான தரவுகள் கிடைக்கப் படுகிறது. உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் இவர்களின் வலைத்தளத்தில் சென்று கேட்டுக் கொள்ளலாம்.

இதை எங்கே வாங்கலாம்?

இதை நீங்கள் இவர்களின் வலைத்தளத்திலிருந்து வாங்க முடியும். அல்லது ஆஃப்லைன் கடைகளில் நீங்கள் தேடிப் பார்த்தால் உங்களுக்கு கிடைக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *