Best Wireless Neckband Earphones Under ₹2000

ADVERTISEMENT

Wireless headset

வயர்லெஸ்-ல் பலவிதமான பொருட்கள் வந்துவிட்டன. உதாரணமாக வயர் இல்லாமல் செயல்படும் தொலைபேசிகள் மற்றும் தொலைக்காட்சிகள் போன்றவை. ஆனால் இன்னும் பலவிதமான வயர்லெஸ் சாதனங்களை உள்ளது. அந்த வகையில் வந்த ஒரு புதிய வயர்லெஸ் சாதனம் வயர்லெஸ் ஹெட்போன் ஆகும். சாதாரண ஏட்போன் பற்றி உங்களுக்கு தெரியும். அது வயர் உடன் கணினி அல்லது மொபைலில் இணைக்கப்பட்டு பாடல்களை கேட்டு மகிழ முடியும்.

ஆனால் இப்போது வயர் இல்லாமல் செயல்படும் கருவிகளும் வந்துவிட்டது. அவை நெக் பேண்ட் வயர்லெஸ் ஹெட் செட் எட்போன் இயர்போன் மற்றும் இயர் பட்ஸ் போன்றவை. இவை அனைத்தும் பாடல்களை கேட்க பயன்படுகிறது. இருப்பினும் ஒவ்வொன்றும் பல விதமான வித்தியாசங்களை கொண்டிருக்கிறது.

சரி இந்த பதிவில் நீங்கள் குறைந்த விலையில் வயர்லெஸ் நெக் பேண்ட் வாங்கப் போகிறீர்கள் என்றால் அவற்றில் சிறந்தது எது அதன் விலை மற்றும் அதன் வசதிகளைப் பற்றி தெளிவாக பார்க்கலாம். நெக் பேண்ட் என்பது கழுத்தை சுற்றி இருக்கக் கூடிய ஒரு வயர்லெஸ் சாதனம் ஆகும். இதில் பேட்டரி ப்ளூடூத் மைக்ரோ போன் மற்றும் பட்டன் அமைப்புகள் கொடுக்கப்பட்டிருக்கும். இவற்றில் சிறந்தது எது என்று இந்த பதிவில் தெளிவாக பார்க்கலாம்.

 

OnePlus Bullets Z

₹1,999/-

ADVERTISEMENT

ஒன் பிளஸ் நிறுவனத்தை பற்றி உங்களுக்கு நன்றாகவே தெரிந்திருக்கும். இந்த நிறுவனத்தின் தொலைபேசிகள் மிகவும் அதிக விலை மற்றும் அதிக திறன் மிக்கதாகவும் கிடைக்கும். எனவே இந்த நிறுவனத்தின் வயர்லெஸ் ஹெட்போன் நன்றாகவே இருக்கும். சரி இந்த போனில் என்ன இருக்கிறது என்று தெளிவாக பார்க்கலாம்.

இந்த எட்போன் நான்கு வித வண்ணங்களில் கிடைக்கிறது. இதன் எடை 28 கிராம் இருக்கும். இது வயர்லெஸ் மூலம் வேலை செய்வதால் ப்ளூடூத் கனெக்டிவிட்டி உடன் தொலைபேசியில் அல்லது வேறு சாதனங்களில் கனெக்ட் செய்யலாம். இதில் ஒரு பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. அந்த பேட்டரியை 10 நிமிடம் சார்ஜ் செய்தால் 10 மணி நேரம் பாடல் கேட்கலாம் என குறிப்பிட்டுள்ளார்கள். சாதாரண பயன்பாட்டிற்கு 20 மணி நேரம் தாராளமாக பயன்படுத்தலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் மைக்ரோபோன் வசதியும் உள்ள தன் காரணமாக தொலைபேசி அழைப்புகளை இதன் மூலமாகவே பேச முடியும். இதில் மொத்தமாக மூன்று பட்டன் அமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அது பாஸ் பிளே அல்லது தொலைபேசியில் பேச பயன்படும். மற்றும் இதில் ஒலியை அதிகப்படுத்தவும் குறைக்கவும் பட்டன்கள் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதனை சார்ஜ் செய்ய மைக்ரோ யுஎஸ்பி இதனுடன் கிடைக்கும். அதன் மூலமாக இந்த சாதனத்தை நீங்கள் சார்ஜ் செய்து பயன்படுத்திக்கொள்ள முடியும்.

இந்த மூன்று பட்டன் அமைப்பு 10 மணி நேரம் சார்ஜ் நிற்கும் திறன் மற்றும் மைக்ரோபோன் கொண்ட இந்த ஒன் பிளஸ் நிறுவனத்தின் வயர்லெஸ் ஹெட் செட் விலை ரூபாய் 2000 ஆகும்.

உங்களுக்கு இதே நிலையில் வேறு நிறுவனத்தின் சாதனம் வாங்க வேண்டுமெனில் பட்டியலில் அடுத்து வரும் ஹெட் போனை வாங்கலாம்.

 

Oppo ENCO M31

₹1,999/-

ADVERTISEMENT

அடுத்த பார்க்க இருக்கும் ஹெட் ஃபோன் ஓ ப் போ நிறுவனத்தின் படைப்பாகும். இந்த நிறுவனம் பற்றியும் உங்களுக்கு நன்றாகவே தெரியும். தொலைபேசி மற்றும் அது சம்பந்தப்பட்ட சாதனங்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறார்கள். சரி இந்த ஏற்போன் பயன் மற்றும் விலை பற்றி தெளிவாக பார்க்கலாம்.

இந்த ஏற்போன் 2 வண்ணங்களில் கிடைக்கிறது. இது ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் சாதனங்களில் கனெக்ட் செய்து கொள்ள முடியும். இதனை 10 நிமிடம் சார்ஜ் செய்தால் 150 நிமிடம் பாடல்கள் கேட்க முடியும் என கொடுக்கப்பட்டுள்ளது. ஒரு முறை சார்ஜ் செய்தால் இது 12 மணி நேரம் பாடல் கேட்கலாம் என குறிப்பிட்டுள்ளது. இதில் மைக்ரோபோன் வசதியும் உள்ளது. எனவே நீங்கள் கால் பேசும் பொழுது எந்த ஒரு தொந்தரவும் இருக்காது.

அதுமட்டுமில்லாமல் இதில் கால் பேசும் பொழுது நாய் பெடிசன் எனப்படும் வாசதியும் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக நமது பேச்சு நன்றாக மற்றவர்களுக்கு கேட்கும். இதன் எடை 22 கிராம் மட்டுமே உள்ளது. எனவே இதை எடுத்துச் செல்ல எளிமையாக இருக்கும். இதில் இரண்டு 9.2 மில்லிமீட்டர் ஸ்பீக்கர்கள் உபயோகப்படுத்தப் பட்டு உள்ளது. இதனால் சப்தம் நமக்கு தெளிவாகவும் அதிகமாகவும் கிடைக்கும்.

இதில் வாட்டர் ரெசிஸ்டன்ட் ஐபிஎக்ஸ் 5 ரேட்டிங் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலமாக தண்ணீர் மற்றும் குப்பை மூலமாக எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாது. இது ஒரு வருட வாரண்டி உடன் வருகிறது. எனவே எந்த ஒரு கோளாறு வந்தாலும் இலவசமாக சரி செய்து கொள்ளலாம். இந்த எஸ்டேட்டில் பேஸ் அதிகமாக கிடைக்கும் மற்றும் அதிகமான சப்தம் கிடைக்கும் என குறிப்பிட்டுள்ளது.

இதிலுள்ள பேட்டரியை சார்ஜ் செய்ய சார்ஜர் கொடுக்கப்பட்டிருக்கும். இந்த சார்ஜ் போர்ட் டைப் சி எனப்படும் புது வகையான போர்க் இருக்கும். இது பல வகையான தொலைபேசி களிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த அமைப்பு மூலம் தொலைபேசி சார்ஜர் கொண்டு கூட சார்ஜ் செய்யும் வசதியும் பொருத்தப்பட உள்ளது. இந்த எஸ்டேட்டில் ஒரு காந்த அமைப்பு உள்ளது. இதன் மூலமாக நீங்கள் இதை பயன்படுத்தாமல் இருக்கும் பொழுது கீழே விழாமல் இருக்க காந்த அமைப்பு உதவி செய்யும். இது புதிதாக வரக்கூடிய அனைத்து விதமான நல்ல கம்பெனி சாதனங்களில் இருக்கும்.

மேக்னெட் அமைப்பு வாட்டர் ரேசிஸ்டன்ட் சிறந்த மைக்ரோபோன் மற்றும் டைப் சி சார்ஜிங் வசதி கொண்ட இந்த ஹெட் செட் விலை 2000 ரூபாய் ஆகும்.

ADVERTISEMENT

 

Sony C200

₹1,910/-

பட்டியலில் மூன்றாவது உள்ள ஹெட்செட் சோனி நிறுவனத்தின் படைப்பாகும். சோனி நிறுவனத்தைப் பற்றி உங்களுக்கு நன்றாகவே தெரிந்திருக்கும். ஏனெனில் இந்த சோனி நிறுவனம் கேமராக்கள் மற்றும் ஸ்பீக்கர் களை உருவாக்க சிறந்த நிறுவனம் ஆகும். இவர்களின் படைப்பான இந்த சோனி வயர்லெஸ் ஹெட் போன்ஸ் நமது பட்டியலில் வந்துள்ளது. இந்த நிறுவனத்தின் படைப்பு இவ்வளவு விலை கம்மியாக கிடைப்பது மிகவும் சிறந்தது. உங்களுக்கு சோனி நிறுவனம் பிடித்திருந்தால் இதை நீங்கள் தாராளமாக வாங்கி பயன்படுத்தலாம். சரி இந்த சோனி நிறுவனத்தின் ஏற் போனில் என்ன இருக்கிறது என்று பார்க்கலாம்.

இந்த ஹெட்போன் இரண்டு வித வண்ணங்களில் கிடைக்கிறது. இதன் பேட்டரி ஒருமுறை சார்ஜ் செய்தால் 15 மணி நேரம் நீக்கும் திறன் கொண்ட பேட்டரி ஆகும். இதனை 10 நிமிடம் சார்ஜ் செய்தேன் ஒரு மணி நேரம் பாடல்களைக் கேட்டு மகிழ முடியும் என குறிப்பிட்டுள்ளது. இதில் மைக்ரோபோன் வசதியும் உள்ளது. இதன் மூலமாக தொலைபேசி அழைப்புகளை நல்ல குவாலிட்டி உடன் பேசமுடியும். கேட்பவர்களுக்கு மிகவும் தெளிவாக கேட்கும். இதில் 9 மில்லி மீட்டர் ஸ்பீக்கர் உள்ளது. இதனால் சப்தம் மிக அதிகமாகவும் நன்றாகவும் கேட்கும்.

இது மிகவும் எடை குறைவாக இருக்கும். இதன் எடை 15 கிராம் மட்டுமே. இதன் கனெக்டிவிட்டி ப்ளூடூத் உடன் கனெக்ட் செய்து தொலைபேசி அழைப்புகள் அல்லது பாடல்களை கேட்டு மகிழ முடியும். இது பார்ப்பதற்கு மிகவும் சிறியதாகவும் மற்றும் இதன் அமைப்பு மிகவும் சீராகவும் இருக்கும். இதில் காந்த அமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. எனவே இது உங்கள் கழுத்தை விட்டு கீழே விழாது. எடை குறைவாக உள்ளதால் இது நமக்கு எந்த ஒரு தொந்தரவும் செய்யாது.

இந்த வயர்லெஸ் ஹெட் போனில் மூன்றுவித பட்டன்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அவை சப்தம் அதிகப்படுத்த சத்தம் குறைக்க பாடல்களை மாற்ற மற்றும் பவர் ஆன் செய்ய. இந்த பட்டங்களை கொண்டு வேறு சில ஸ்மார்ட் பயன்பாடுகளையும் பயன்படுத்த முடியும். உங்களுடைய வாய்ஸ் அசிஸ்டன்ட் ஆக்டிவேட் செய்ய முடியும். இதில் ஸ்டீரியோ டிப் வேஸ் போன்ற டெக்னாலஜி பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த வயர்லெஸ் இல் இன்னும் பல பயன்பாடுகள் உள்ளது. அவற்றை உங்களுடைய அப்ளிகேஷன் மூலமாக பார்க்க முடியும்.

ADVERTISEMENT

15 மணி நேரம் வேலை செய்யக் கூடிய பேட்டரி காந்த அமைப்பு உள்ள செபி அமைப்பு மற்றும் மூன்று பட்டன்களை கொண்ட இந்த சோனி நிறுவனத்தின் வயர்லெஸ் ஹெட் செட் ரூபாய் 1910 க்கு விற்கப்படுகிறது. உங்களுக்கு இன்னும் விலை குறைவாக வேண்டும் எனில் நமது பட்டியலில் அடுத்த உள்ள ஹெட் போன்களை பார்க்கவும்.

 

Noise Tune

₹1,699/-

ஹெட் போன்களை பலவிதமான நிறுவனங்கள் உருவாக்கி வருகிறது. பயனர்களின் தேவைக்கு ஏற்ப நல்ல குவாலிட்டி உடன் மற்றும் குறைவான விலையிலும் பல நிறுவனங்கள் வடிவமைத்து இருக்கிறார்கள். நாய் சி எனப்படும் நிறுவனம் வயர்லெஸ் ஹெட் போன் குறைந்த விலைக்கு உருவாக்கியுள்ளது. உங்களுக்கு குறைந்த விலையில் ஹெட் போன் வேண்டுமெனில் இதை சோதித்து பார்த்து வாங்கலாம். இதில் என்ன வசதிகள் உள்ளது மற்றும் இதன் விலை எவ்வளவு என்று பார்க்கலாம்.

இந்த ஏற்போன் சாதாரண ஏற்போன் செய்யும் அனைத்து வேலைகளையும் ஆனால் வயர்லெஸ் இல் செய்யும். அதை தொடர்புபடுத்த ப்ளூடூத் அமைப்பில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ப்ளூடூத் மூலம் ஸ்மார்ட்போன்களுக்கு கனெக்ட் செய்து பாடல்களை கேட்டு மகிழ முடியும். இது ஒரு வருட வாரண்டி யுடன் கிடைக்கிறது. எந்த ஒரு கோளாறு ஏற்பட்டாலும் நீங்கள் அதை இலவசமாக சரி செய்து கொள்ள முடியும். இதில் 16 மணி நேரம் பாடல் கேட்கும் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது. ஒருமுறை சார்ஜ் செய்தால் 16 மணி நேரம் நிற்கும் என கொடுத்துள்ளார்கள்.

இதில் குவால்காம் 3003 சிப்செட் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக பாடல்கள் தெளிவாகவும் சீராகவும் கேட்கும். பாடல்களை பூஸ்ட் செய்ய டெக்னாலஜியும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பேஸ் பூஸ்ட் செய்ய தனியாக கொடுக்கப்பட்டுள்ள பொத்தானை அழுத்தினால் போதும். இந்த டெக்னாலஜி ஆக்டிவேட் ஆகிவிடும். அல்லது உங்களுடைய தொலைபேசியில் இருந்து கூட நீங்களே இதை ஆக்டிவேட் செய்யலாம்.‌ இந்த டெக்னாலஜி மூலமாக சப்தம் இல்லாத பாடல் சிறிதளவு அதிகமாக கேட்கும்.

ADVERTISEMENT

இதில் ஐ பி எக்ஸ் 5 புரூப் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக இந்த சாதனம் தண்ணீர் மற்றும் குப்பையால் எந்த ஒரு பாதிப்பும் அடையாது. எனவே நீங்கள் இதை தண்ணீர் படுமாறு பயன்படுத்தினாலும் அல்லது குப்பைகள் படுமாறு பயன்படுத்தினாலும் உங்களுக்கு எந்த ஒரு தொந்தரவும் இருக்காது. இதனை முழுமையாக சார்ஜ் செய்ய இரண்டு மணி நேரம் ஆகும். அப்படி சார்ஜ் செய்தால் 850 மணி நேரம் பேட்டரி நிற்கும். இதில் உள்ள பேட்டரி அமைப்பு 240 மில்லி ஆகும். இதிலுள்ள கனெக்டிவிட்டி ப்ளூடூத் 5.0 அமைப்பு ஆகும்.

 

JBL Infinity 120

₹1,199/-

இன்னும் குறைந்த விலையில் ஓரளவு பயன்படக்கூடிய ஒரு நல்ல ஹெட்செட் வேண்டுமெனில் இதை நீங்கள் வாங்கிக் கொள்ளலாம். இதன் விலை மிகவும் குறைவு. இதிலுள்ள பயன்களும் சற்று குறைவாகவே இருக்கும் இருப்பினும் குறைந்த விலையில் வாங்க வேண்டும் என நினைப்பவர்களுக்கு இது பொருத்தமாக இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *